UPI மூலம் பணம் மோசடி செய்யப்பட்டுவிட்டதா?
பயப்படாமல் உடனடியாக இந்த நடவடிக்கைகளை எடுக்கவும்.
1️⃣ NPCI-ல் Complaint கொடுக்கவும்
UPI தொடர்பான புகாரை NPCI-ல் பதிவு செய்யலாம்.
2️⃣ Payment App-ல் Report செய்யவும்
Paytm போன்ற UPI App மூலம் Fraud நடந்திருந்தால், அந்த App-ன் Support பகுதியில் Complaint கொடுக்கவும்.
3️⃣ Cybercrime-ல் புகார் கொடுக்கவும்
பணம் தொடர்பான Online Fraud என்றால் National Cybercrime Reporting Portal-ல் புகார் பதிவு செய்யலாம்.
4️⃣ Social Media Ad-ஐயும் Report செய்யுங்கள்
மோசடி விளம்பரம் மூலம் பிரச்சனை ஏற்பட்டிருந்தால், அந்த விளம்பரம் வந்த Social Media App-லேயும் Report செய்யுங்கள்.
⚠️ முக்கியம்: Fraud நடந்தவுடன் தாமதிக்காமல் புகார் கொடுப்பது முக்கியம்.
UPI Fraud → Payment App → NPCI → Cybercrime Portal
இந்த தகவலை மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள். விழிப்புடன் இருப்போம்! 🔐
#Cybercrime #UPI #Fraud #OnlineScam
