புதிய குடும்ப அட்டை (ரேசன் கார்டு) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமா ??

புதிய குடும்ப அட்டை (ரேசன் கார்டு) ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள்..



கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



✅ இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்

✅ Option : "புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம்" தேர்வு செய்ய வேண்டும்.

✅ பிறகு குடும்ப தலைவர் பெயர், கணவர்/தந்தை பெயர், உங்கள் வீட்டு முகவரியை ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட வேண்டும்.



✅ மேலே குறிப்பிட்ட குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அந்தப் புகைப்படத்தின் அளவு (Size) 5 MB மிகாமலும், புகைப்படம் JPEG, JPG, PNG பார்மேட்டில் (Format) இருக்க வேண்டும்.

 மாவட்டம், மண்டலம், கிராமம் மற்றும் தொலைபேசி எண் என அனைத்து தகவலையும் பதிவிட வேண்டும்.

✅ பிறகு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர் மற்றும் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

✅ உங்களுக்கான அட்டையை தேர்ந்தெடுக்க வேண்டும்.


 குடியிருப்பு சான்றுக்கான ஏதாவது ஒரு ஆவணத்தை நீங்கள் பதிவேற்ற செய்ய வேண்டும்.

✅ மின்சார கட்டண ஆவணம், வங்கி கணக்கு புத்தகம் முன்பக்கம், கேஸ் புத்தகம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் ஒன்றை நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

✅ மேலே குறிப்பிட்ட அனைத்து தகவலையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு அதே போல் புகைப்படம் கேட்கப்பட்ட ஆவணத்தை பதிவேற்றம் செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

✅ புகைப்படத்தில் உள்ள இரண்டு ஆப்ஷனையும் select பின்னர் பதிவு செய்ய வேண்டும்.


லிங்க்: https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card.xhtml


#Tamilnadu #New #RationCard #Online #application #process

.

.

.

Share with your friends...

Thanks for reading....


Our latest Blogs 

1. International Day of Awareness of Food Loss and Waste 2023 : https://pocketliterature2022.blogspot.com/2023/09/international-day-of-awareness-of-food.html

2. Rare metal Vanadium, key for batteries, discovered in India’s Gujarat:

https://pocketliterature2022.blogspot.com/2023/09/rare-metal-vanadium-key-for-batteries.html


3. WOMEN’S RESERVATION BILL 2023 : 

https://pocketliterature2022.blogspot.com/2023/09/womens-reservation-bill-2023.html

4. Dr. NAMBI NARAYANAN- FORMER ISRO SCIENTIST : https://pocketliterature2022.blogspot.com/2023/09/dr-nambi-narayanan-former-isro-scientist.html

5. ADITYA-L1:

https://pocketliterature2022.blogspot.com/2023/09/aditya-l1.html

6. Union Budget 2023-24 : https://pocketliterature2022.blogspot.com/2023/03/income-tax-is-most-difficult-thing-upon.html


For more stories click the blog link:

pocketliterature2022.blogspot.com




Post a Comment

Previous Post Next Post

Contact Form