Election festival, National festival!

மக்களவை தேர்தல் - 2024


TAMIL: 

'நடைபெறவிருக்கும் தேர்தலில் பின்வரும் ஆவணங்கள் ஏதேனும் ஒன்றை உங்களது அடையாளச் சான்றாக வாக்குச்சாவடியில் பயன்படுத்தலாம்'


📆 தேர்தல் நாள் : ஏப்ரல் 19


உங்களுடைய அடையாளத்தை பெருமிதத்துடன் பயன்படுத்துங்கள்



1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (EPIC)


2. ஆதார் அட்டை


3. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card)


4. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை


5. மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு
ஸ்மார்ட் அட்டை


6.புகைப்படத்துடன் கூடிய வங்கி /அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்


7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை

8. மத்திய/மாநில அரசுகள் / பொதுத்துறை நிறுவனங்கள்/வரையறுக்கப்பட்ட நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

9. ஓட்டுநர் உரிமம்

10. இந்தியக் கடவுச்சீட்டு (PASSPORT )

11. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை

12. ஓய்வூதிய ஆவணம்

14. பாராளுமன்ற / சட்டமன்ற பேரவை /சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

■ 'வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்பே voters.eci.gov.in என்ற இணையதளத்தில், உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்க்கவும்..


● வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்களது அடையாளத்திற்காக, அசல் கடவுச்சீட்டினை
வாக்குச்சாவடியில் காண்பிக்க வேண்டும்.

 🚨   வாக்காளர் தகவல் சீட்டினை அடையாளச் சான்றாக காண்பிக்க இயலாது. நீங்கள் வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை அல்லது மேற்கூறிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லவும்.


தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா!



📞 📲  ☎️ VOTER HELPLINE - 1950




English 


Lok Sabha Elections - 2024


 'Any of the following documents can be used as your proof of identity at the polling station in the upcoming elections'


 📆 Election Day : April 19


 Use your identity with pride



 1. Voter Identity Card with Photo (EPIC)


 2. Aadhaar Card


 3. Permanent Account Number Card (PAN Card)


 4. National Identity Card for Persons with Disabilities


 5. Medical insurance provided under the Ministry of Labor Welfare scheme of the Central Government
 Smart card


 6. Bank / Postal Account Books with photograph


 7. Job Card of Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme

 8. Work identity cards with photograph issued to workers by Central/State Governments/PSUs/Scheduled Institutions

 9. Driving license

 10. Indian Passport

 11. Smart Card issued by Chief Registrar of India under National Population Register

 12. Pension document

 14. Office Identity Card issued to Members of Parliament / Legislative Assembly / Legislature

 ■ 'Before going to the polling station, check if your name is in the voter list at voters.eci.gov.in.


 ● Original passport for identification of non-resident voters To be shown at the polling station.

 🚨 Voter Information Card cannot be presented as proof of identity. Carry your voter ID card or any of the above 12 documents when you go to vote.


 Election festival, national festival!




 📞 📲 ☎️ VOTER HELPLINE - 1950

Post a Comment

Previous Post Next Post

Contact Form