நாம் பெற்ற முதல் இரத்தானம் என்ன தெரியுமா? தம் அம்மாவின் தாய்ப்பால் தான்!
தன் அம்மா தனக்கு என்னவெல்லாம் செய்தாலோ என்பதை கடைசிவரை உணர்வதில்லை அதை அவன் உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை!
அம்மா! என் அருகில் இருந்தால் கல்லறை கூடபஞ்சு மெத்தைதான்
என் முகம் பார்க்கும் முன்பே! என் குரல்கேட்கும் முன்பே! என் குணம் அறியும் முன்பே!என்னை நேசித்த முதல் இதயம் நீ!
ஒவ்வொரு அம்மாவின் இறுதி ஆசை என்னவென்று தெரியுமா?என் கல்லறையின் மீது உன் பெயரை எழுதிவை உன்னை நினைப்பதற்கு அல்ல! அங்கும் உன்னை சுமப்பதற்கு..!
நான் நேசித்த முதல் பெண்ணும் என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே அம்மா!
By
Rangasamy. R
M.A ENGLISH